இத்தாலியன் மின்ஸ்ட்ரோன் சூப்
Page 1 of 1
இத்தாலியன் மின்ஸ்ட்ரோன் சூப்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய கேரட்,
பீன்ஸ் - தலா 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மக்ரோனி - 1 கப்,
கார்ன் ஃப்ளார் - கால் கப்,
தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப் - அரை கப்,
வெண்ணெய் - 50 கிராம்,
லீக்ஸ் மற்றும் செலரி இலைகள் - சிறிது,
உப்பு, மிளகுத் தூள்,
சீஸ் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், வெண்ணெய் சேர்க்கவும். முதலில் வெங்காயம், பிறகு காய்கறிகள், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் லீக்ஸ், செலரி, கார்ன் ஃப்ளார் போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்ததும், உப்பு, மிளகுத் தூள், தக்காளி சாஸ் சேர்த்துக் கொதிக்க விடவும். பரிமாறும் முன் வேக வைத்த மக்ரோனி, துருவிய சீஸ் சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான... இத்தாலியன் பாஸ்தா!!!
» வாததோஷத்திற்கேற்ற சூப்:
» சோள சூப்
» பரங்கிக்காய் சூப் பரங்கிக்காய் சூப்
» முருங்கைக்கீரை சூப்
» வாததோஷத்திற்கேற்ற சூப்:
» சோள சூப்
» பரங்கிக்காய் சூப் பரங்கிக்காய் சூப்
» முருங்கைக்கீரை சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum