கோன் ஃபிளவர் புடிங்
Page 1 of 1
கோன் ஃபிளவர் புடிங்
* கோன் ஃபிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
* பால் - 1 கப்
* பிடித்த எஸன்ஸ் - 1 தேக்கரண்டி (அன்னாசி, ரோஸ், மாம்பழம், ஸ்டிராபெர்ரி etc)
* கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.
* மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.
* இதனுள் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
* கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.
* சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில், என்ன எஸன்ஸ் புடிங்கிற்கு விட்டீர்களோ அதே பழ ஜூஸினுள் சிறிது சீனி கலந்து ஊற்றியும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum