தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காரமெல் புடிங்

Go down

காரமெல் புடிங் Empty காரமெல் புடிங்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:10 pm

* சீனி - 6 - 7 மேசைக்கரண்டி
* கோன்பிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
* கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
* பால் - 1 கப்


* 4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.
* சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.- காரமெல்
* கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.
* கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
* கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.
* சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்

குறிப்பு:
விரும்பினால் பரிமறும் வரை புடிங் கிண்ணத்தை ஃபிரிட்ஜில் வைத்து குளிர விட்டும் எடுக்கலாம். காரமேலில்/கட்டிப்பாலில் உள்ள இனிப்பு சுவை போதும் என நினைப்பவர்கள் புடிங் காய்ச்சும் போது சீனி சேர்க்க வேண்டாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum