பீச் மெல்பா
Page 1 of 1
பீச் மெல்பா
என்னென்ன தேவை?
ஏதேனும் 2 ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்,
ஏதேனும் 2 ஃபிளேவர்களில் ஜெல்லி பவுடர்,
ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி,
அன்னாசி, திராட்சை உள்ளிட்ட பழத்துண்டுகள் சிறிது.
எப்படிச் செய்வது?
ஜெல்லி தயாரிக்கும் முறை...
500 மி.லி. தண்ணீரில் 1 பாக்கெட் ஜெல்லி பவுடரை போட்டு சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, கரைந்ததும் ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதே முறையில் எல்லா ஃபிளேவர் ஜெல்லி பவுடரிலும் ஜெல்லி தயாரித்துக் கொள்ளவும்.
பரிமாறும் முறை...
ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் கொஞ்சம் ஐஸ்கிரீம், பிறகு கொஞ்சம் ஜெல்லி, அதன் மேல் பழக்கலவை, மறுபடி வேறொரு ஃபிளேவர் ஐஸ்கிரீம், வேறொரு ஃபிளேவர் ஜெல்லி, அதன் மேல் பழத்துண்டுகள்... என ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, அப்படியே பரிமாற வேண்டியதுதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீச் பழ ஃபேஷியல்.
» பீச் பழ ஃபேஷியல்
» பீச் பழ ஃபேஷியல்
» கோடைக்கு சிறந்ததுங்க பீச் பழம்
» லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum