மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
Page 1 of 1
மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
என்னென்ன தேவை?
துண்டாக நறுக்கிய கேரட்,
பீன்ஸ், உருளைக்கிழங்கு, கோஸ் - தலா 1 கப்,
பட்டாணி - 1 கப்,
வேக வைத்த துவரம் பருப்பு அ பயத்தம் பருப்பு - 1 கப்,
ரசப்பொடி அல்லது மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - சிறிது.
உப்பு - தேவையான அளவு.
அரைக்க வேண்டியவை:
துருவிய தேங்காய் - 1 மூடி,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
தாளிக்க: கடுகு,
உளுத்தம் பருப்பு - சிறிது,
நெய் - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வாயகன்ற கனமான பாத்திரத்தில், நறுக்கிய காய்கறிகளையும் பட்டாணியையும் போட்டு, உப்பு, மஞ்சள் பொடி, ரசப்பொடி அல்லது தனி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக வேக விடவும்.
வெந்ததும், தயாராக உள்ள பருப்பு, அரைத்த விழுது இரண்டையும் சேர்த்து நன்கு கொதி வந்ததும், கீழே இறக்கி வைத்து, நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
மலச்சிக்கல் வராமலிருக்க மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
» சமையல்:மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
» சமையல்:மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
» சமையல்:மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
» சமையல்:மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum