தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுகீரை பொரியல்

Go down

சிறுகீரை பொரியல் Empty சிறுகீரை பொரியல்

Post  ishwarya Thu Feb 21, 2013 11:58 am

என்னென்ன தேவை?

*சிறுகீரை - 1 கட்டு
*கடுகு
*கறிவேப்பிலை
*கடலைப்பருப்பு - சிறிது
*உளுந்தம்பருப்பு - சிறிது
*வெங்காயம் -2
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்.
*வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
*கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
*பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைத்து வேக விடவும்.
*நன்கு வெந்தவுடன், மூடியை எடுத்து விட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum