பனீர் டிக்கா
Page 1 of 1
பனீர் டிக்கா
என்னென்ன தேவை?
பனீர் - 200 கிராம்,
கெட்டி தயிர் - அரை கப்,
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - சில துளிகள்,
பச்சை குடமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.
எப்படிச் செய்வது?
பனீரை சதுரத் துண்டுகளாக வெட்டவும். அதில் தயிர், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து, கடுகெண்ணெயும் விட்டு ஊற வைக்கவும். குடமிளகாயை சதுரத்துண்டுகளாக வெட்டி, அதில் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
5 முதல் 10 நிமிடங்களுக்கு எண்ணெயில் குறைந்த எண்ணெய் விட்டு ஃப்ரை செய்யவும். குடமிளகாயையும் பனீரையும் பல் குத்தும் குச்சியில் செருகியும் ஃப்ரை செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் பனீர் டிக்கா
» வெஜிடபிள் பனீர் டிக்கா
» சிக்கன் டிக்கா
» கத்தரிக்காய் டிக்கா
» சிக்கன் டிக்கா
» வெஜிடபிள் பனீர் டிக்கா
» சிக்கன் டிக்கா
» கத்தரிக்காய் டிக்கா
» சிக்கன் டிக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum