காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
மகிழம் பட்டையை காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்:
ஜலதோஷம், காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
மகிழம் பட்டை.
தேன்.
செய்முறை:
மகிழம் பட்டையை பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் 100 மி.லி.யாக காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum