தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்ச்சல் குறைய

Go down

காய்ச்சல் குறைய  Empty காய்ச்சல் குறைய

Post  oviya Wed Feb 20, 2013 8:16 pm

அறிகுறிகள்:

காய்ச்சல்.

தேவையான பொருள்கள்:

வேப்ப மரத்தின் வேர்ப்பட்டை.

செய்முறை:
20 கிராம் அளவு வேப்ப மரத்தின் வேரில் இருக்கும் பட்டைகளை எடுத்து அதனுடன் 1 ஆழாக்கு தண்ணீர் விட்டு அரை ஆழாக்காக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum