காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடம்புவலி.
ஜலதோஷம்.
இருமல்.
தேவையான பொருட்கள்:
கடுகு ரோகினி இலை
பற்பாடகம் இலை.
விஷ்ணுகிரந்தி இலை
சுக்கு இலை.
பால்.
செய்முறை:
கடுகு ரோகினி, பற்பாடகம், விஷ்ணு கிரந்தி, சுக்கு ஆகியவற்றின் இலைகளை வகைக்கு 10 கிராம் எடுத்து நன்றாக இடித்து தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி கஷாயம் செய்து அதனுடன் பசும்பால் சேர்த்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum