தீபாவளி ஸ்பெஷல் நெய் அதிரசம்
Page 1 of 1
தீபாவளி ஸ்பெஷல் நெய் அதிரசம்
பச்சரிசி மாவு & அரை கிலோ, பொடித்த பாகு வெல்லம் & 300 கிராம், ஏலக்காய் பொடி & அரை டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் & பொரிப்பதற்கு.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு எடுத்துக் கொள்ளவும். வெல்லப் பாகை தண்ணீரில் விட்டுத் திரட்டி உருண்டு வரும் போது எடுத்து தட்டில் போட்டால் டொங்கென்ற சத்தம் வந்தால் அது தான் பாகின் சரியான பதம்.
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை (ஏலக்காய் பொடி சேர்த்தது) எடுத்துக் கொண்டு, வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். நன்கு கிளறியதும், 1 மணி நேரம் கழித்து மாவை சின்னச் சின்ன பூரி சைசில் தட்டி, நெய் அல்லது எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நன்றாக வடிய விட்டு எடுத்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: சீனி அதிரசம்
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
» தீபாவளி ஸ்பெஷல்:நெய் முறுக்கு
» சன்டே ஸ்பெஷல்!!! ருசியான…சிக்கன் நெய் ரோஸ்ட்
» சன்டே ஸ்பெஷல்!!! ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum