தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓமப்பொடி

Go down

ஓமப்பொடி                                            Empty ஓமப்பொடி

Post  ishwarya Wed Feb 20, 2013 4:41 pm

ஓமம் - அரை தேக்கரண்டி,
உப்பு - அரை தேக்கரண்டி,
நெய் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.
கடலை மாவு - 1 தம்ளர்,
அரிசி மாவு - கால் தம்ளர்,


ஓமத்தை கல் நீக்கி மாவு போன்று அரைக்கவும். அரைத்த ஒமம், உப்பு, நெய், கடலை மாவு, அரிசி மாவு எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஓம்ப்பொடி அச்சில் இட்டு, வாணலியில் எண்ணெய் காய விட்டு, நேரடியாக எண்ணெயில் பிழியவும். ஒருமுறை திருப்பி விட்டு உடனே எடுக்கவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். இதை தனியாகவும் சாப்பிடலாம், பேல் பூரிக்கு கலப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம். ஓமப்பொடி அச்சு மெல்லிய கண்ணாக இருக்க வேண்டும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum