தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி ஸ்பெஷல்:ஓமப்பொடி

Go down

தீபாவளி ஸ்பெஷல்:ஓமப்பொடி Empty தீபாவளி ஸ்பெஷல்:ஓமப்பொடி

Post  ishwarya Wed Feb 20, 2013 2:02 pm

கடலை மாவு & 800 கிராம்
பச்சரிசி மாவு & 400 கிராம்
ஓமம் & 2 ஸ்பூன் (ஊற வைத்து அரைக்கவும்)
உப்பு & தேவையானது
எண்ணெய் & தேவையான ரீபைண்ட் ஆயில்


கடலை மாவு, பச்சரிசி மாவு, அரைத்த ஓமம், உப்பு ஆகியவற்றை ஒன்று கலந்து, ஒரு கரண்டி சூடு எண்ணெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி, ஒன்றாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சுட வைத்து ஓமப்பொடி அச்சு உள்ள கட்டையில் வைத்து பிழிந்தெடுக்கவும்.

குழந்தைகட்கு மார்பில் சளி உண்டாகி அவஸ்தைப்பட்டால் கற்பூரவல்லி இலை &1, வெற்றிலை & 1, துளசி இலை & 5 ஆகியவற்றை கசக்கி சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து வடிகட்டி லேசாக சூடு செய்து கொடுத்தால் சளி விரைவில் கரைந்துவிடும் (1 அல்லது 2 நாட்கள் மட்டும் கொடுக்கவும்)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum