நியூட்ரிஷியஸ் பால்ஸ்
Page 1 of 1
நியூட்ரிஷியஸ் பால்ஸ்
உளுத்தம் பருப்பு - 250 கிராம்,
நெய் - 150 மி.லி.,
சர்க்கரை - 125 கிராம்,
பாதாம் - 50 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்.
உளுந்தைப் பொடிக்கவும். சர்க்கரையில் பாதாம் சேர்த்துப் பொடிக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, உளுந்துப்பொடியை வாசனை வரும் அளவுக்கு வறுக்கவும். அடுப்பை அணைத்து, அதில் பொடித்த சர்க்கரை, மீதி நெய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்து, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
» சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
» சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
» பனீர்-கோகனட் பால்ஸ்
» சமையல்:டேஸ்டி ராகி பால்ஸ்
» சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
» சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
» பனீர்-கோகனட் பால்ஸ்
» சமையல்:டேஸ்டி ராகி பால்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum