சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
Page 1 of 1
சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
*முக்கால் பதமாக வேக வைத்த உருளைக் கிழங்கு-4
*இஞ்சி-பூண்டு விழுது-1 டே.ஸ்பூன்
*மிளகாய் பழம்(அ) மி.தூள்-3(அ) 1 டீஸ்பூன்
*சோயா சாஸ்-1 டே.ஸ்பூன்
*தக்காளி சாஸ்-1 டே.ஸ்பூன்
*சில்லி சாஸ்-1 டீஸ்பூன்
*சர்க்கரை(அ) அஜினோமோட்டோ-1 டீஸ்பூன்
*உப்பு-தே.அளவு
*வெங்காயத் தாள்-3(பொடியாக நறுக்கியது)
*சோள மாவு-1 டே.ஸ்பூன்
*எண்ணெய்-5 டே/ஸ்பூன்
*தண்ணீர்-கால் கப்
*உருளைக்கிழங்கை முக்கால் பதமாக வேக வைத்து தோல் உரித்து நீள நீளமாக உருளையான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
*நான்-ஸ்டிக் கடாயில் 4 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு வெட்டிய எல்லா உருளைக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
*சோள மாவை தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து தனியே வைக்கவும்.அதே பாத்திரத்தில் மிளகாய்ப் பழங்கள். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*இப்போது வறுத்த உருளைக் கிழங்கு,சாஸ் வகைகளை சேர்த்து,உப்பு மற்றும் சர்க்கரை/அஜினோமோட்டோ சேர்க்கவும்.இவையெல்லாம் சேர்ந்தால் போல் வரும் போது சோள மாவு கரைசலை ஊற்றி வேக விடவும்.
*தண்ணீர் வற்றியதும் வெங்காயத்தாள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சைனீஸ் பொட்டடோ பால்ஸ்
» சைனீஸ் நூடுல்ஸ்
» நியூட்ரிஷியஸ் பால்ஸ்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
» சிஸ் ரைஸ் பால்ஸ்
» சைனீஸ் நூடுல்ஸ்
» நியூட்ரிஷியஸ் பால்ஸ்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
» சிஸ் ரைஸ் பால்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum