வாத்தலை நாச்சி அம்மன் கோயில்
Page 1 of 1
வாத்தலை நாச்சி அம்மன் கோயில்
தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி போகும் பாதையில் உள்ளது கண்மங்கலம். இங்கே உள்ள வாத்தலை நாச்சி அம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் நாம் எது வேண்டிக்கொண்டாலும் அது நடக்கும், நாம் வேண்டிக் கொண்டு இந்த கோவிலில் மணி கட்ட வேண்டும்.
அந்த மணிகள் அடுத்த முறை வந்து பார்க்கும் போது வேப்ப மரத்தின் உள்ளே போய்விட்டிருக்கும். அப்படி மணி மரத்துக்குள் போய் இருந்தால் நம் பிரார்த்தனை நிறைவேறி விட்டது என்று அர்த்தம்.
போக்குவரத்து வசதி....
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பச்சை நாச்சி அம்மன் ஆலயம்
» பச்சை நாச்சி அம்மன் ஆலயம்
» பச்சை நாச்சி அம்மன் ஆலயம்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
» பச்சை நாச்சி அம்மன் ஆலயம்
» பச்சை நாச்சி அம்மன் ஆலயம்
» காயத்ரி அம்மன் கோயில்
» காயத்ரி அம்மன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum