குன்றக்குடி முருகன் கோவில்
Page 1 of 1
குன்றக்குடி முருகன் கோவில்
காரைக்குடி அருகில் சிறிய மயில் வடிவிலான குன்றின்மேல் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள தலம் குன்றக்குடி. இதற்கு மயூரகிரி என்றும் பெயர் உண்டு. காவடிகள் இங்கு அதிகளவில் திருவிழாக்களின் போது வருகின்றன. அதனால் இப்பகுதியில் காவடி தப்பினால் குன்றக்குடி என்ற பழமொழி உண்டு.
வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருக்கின்றார். மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை, வைத்தியர்களால் தீர்க்க முடியாது என்று கைவிரித்த போது, இம்முருகப்பெருமான் அருளால் அந்த பிளவை நோய் குணமடைந்தது.
அம்மருது சகோதரர்களால் திருப்பணிகள் பல செய்யப்பட்டன. குன்றக்குடி முருகனுக்கு பரிகார பூஜை செய்தால் கோபத்துன்பங்கள் நிவர்த்தியாகும். இங்கு திருமணம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இதனால் இங்கு முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முருகன் கோவில்
» ரத்தினகிரி முருகன் கோவில்
» பழனி முருகன் கோவில்
» மருதமலை முருகன் கோவில்
» மருதமலை முருகன் கோவில்
» ரத்தினகிரி முருகன் கோவில்
» பழனி முருகன் கோவில்
» மருதமலை முருகன் கோவில்
» மருதமலை முருகன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum