தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாம்பார்ப் பொடி

Go down

சாம்பார்ப் பொடி Empty சாம்பார்ப் பொடி

Post  ishwarya Wed Feb 20, 2013 1:59 pm

புது குண்டு மிளகாய்
வற்றல் (வரமிளகாய்) & 600 கிராம் (2 படி)
மல்லி விதை & 1 படி
கடலைப் பருப்பு & 100 கிராம்
துவரம் பருப்பு & 50 கிராம்
பச்சரிசி & 100 கிராம்
ஜீரகம் & 100 கிராம்
மிளகு &  ஸ்பூன்
வெந்தயம் &  ஸ்பூன்
விரலி மஞ்சள் & 6

(பழைய வற்றல் மிளகாய் ஆக இருந்தால்  கிலோ மிளகாய்க்கு மல்லி விதை 1 படி போடவும்.


மிளகாயை வெயிலில் நன்கு காய வைத்து, மற்றவற்றை இருப்புச் சட்டியிலோ, மண் வட்டச் சட்டியிலோ வறுத்துக் கொண்டு ஆறியதும், மிளகாய்ப் பொடி மிஷினில் திரித்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.

ஊறிய புழுங்கல் அரிசி 200 கிராம், மிளகு& 10, பச்சை மிளகாய் & 2, தூதுவளை இலை & 20, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து, தோசைக் கல்லில் சிறு அடைகளாக தட்டி, சிறிது நெய்விட்டு வேக வைத்து சாப்பிட்டால், மார்பில் சளி விரைவில் குணமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum