சித்தபிரமை, தோஷம் நீக்கும் திருமுருகன் பூண்டி
Page 1 of 1
சித்தபிரமை, தோஷம் நீக்கும் திருமுருகன் பூண்டி
இத்திருத்தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும் போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது.
இத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் பலநாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் பலநாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு
» மாங்கல்ய தோஷம் நீக்கும் கோவில்கள்
» சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில்
» தோஷம் நீக்கும் கால பைரவர் வழிபாடு
» நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு
» மாங்கல்ய தோஷம் நீக்கும் கோவில்கள்
» சர்ப்ப தோஷம் நீக்கும் கோவில்
» தோஷம் நீக்கும் கால பைரவர் வழிபாடு
» நாக தோஷம் நீக்கும் நாகக்கன்னி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum