மாங்காய் சாதம்
Page 1 of 1
மாங்காய் சாதம்
கிளிமூக்கு மாங்காய் & 1, வடித்த சாதம் & 2
கப், பச்சைமிளகாய் & 3, உப்பு & தேவையான அளவு,
பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் & ஒரு
டேபிள்ஸ்பூன், கடுகு & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை &
சிறிதளவு.
மாங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை
தாளித்து அதில் மாங்காயை போட்டு வதக்கவும். பச்சை
மிளகாயை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வதக்கிய மாங்காயையும், பச்சை மிளகாய் விழுதையும் வடித்த சாதத்தில் போட்டு, உப்பு சேர்த்து கிளறவும். பச்சை மிளகாய் ஒத்துக் கொள்ளாதவர்கள் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்த்து கலக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» தேங்காய், மாங்காய் சாதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் தக்காளி சாதம் – சமையல் குறிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum