பிஸி பேளே பாத்
Page 1 of 1
பிஸி பேளே பாத்
அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பச்சை க. பருப்பு -21/2தே.கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தே. கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2 – 3
மல்லி - 2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் – 6 – 8
எண்ணெய் – 2 தே.கரண்டி
பெருங்காயம் – 1 துண்டு
தேங்காய் துருவல் -3/4தே.கரண்டி
புளி -எலுமிச்சை அளவு
கடுகு -3/4தே\.கரண்டி
உளுத்தம் பருப்பு -1/4 தே.கரண்டி
பீன்ஸ் – 1/2 கி.
உருளைக்கிழங்கு – 2
உப்பு – 3 தே.கரண்டி
மசாலாப் பொடி: பச்சைக் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் இவற்றையும் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
* துவரம் பருப்பை, வேண்டிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் காய்கறிகளையும், பாதியளவு மசாலாவும், உப்பு, கரைத்த புளிநீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* காய்கள் பாதி வெந்தவுடன் அரிசியையும் சேர்த்து, வேக வைக்கவும்.
மசாலாவையும் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் கடுகு சேர்த்துத் தாளித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum