வெல்ல அடை
Page 1 of 1
வெல்ல அடை
அரிசி மாவு - 2 கப் (குவித்தது)
வெல்லம் - 2 கப் (பொடித்தது)
ஏலக்காய் - 8 (பொடித்தது)
தட்டைப்பயிறு - 4 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
தேங்காய் - 1 மூடி (துருவியது)
வெண்ணை - 100 கிராம்
1. அரிசி மாவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.
2. ஆறிய மாவுடன் தட்டைப் பயிறு, ஏலப்பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
3. வெல்லத்தை 1/2 டம்ளர் நீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4. மாவுக் கலவையுடன் ஆறிய வெல்லநீரை சிறிது சிறிதாகக் கலக்கி சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
5. மாவை சிறு உருண்டை ஆக்கி வடை போல் தட்டி இட்லி தட்டில் வேக விடவும் (வெயிட் போட வேண்டாம்).
இந்த அடையுடன் வெண்ணை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மாலை டிபனுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெல்ல அடை
» கேழ்வரகு வெல்ல தோசை
» பரங்கிகாய் வெல்ல குழம்பு
» கேழ்வரகு வெல்ல தோசை
» செட்டிநாடு வெல்ல அதிரசம்
» கேழ்வரகு வெல்ல தோசை
» பரங்கிகாய் வெல்ல குழம்பு
» கேழ்வரகு வெல்ல தோசை
» செட்டிநாடு வெல்ல அதிரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum