வெல்ல அடை
Page 1 of 1
வெல்ல அடை
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 பெரிய கப், பொடித்த வெல்லம் - 1 முதல் ஒன்றரை கப், காராமணி - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் - 1 மூடி, ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - இரண்டரை கப், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காராமணியை சிறிது வறுக்கவும். பிறகு அதை வேக வைத்துத் தனியே வைக்கவும். அரிசியை தண்ணீரில் ஊற வைத்து வடித்தெடுத்து உலர்த்தி, மாவாக அரைக்கவும். பிறகு இந்த மாவை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் பொடித்துப் போட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அதை மீண்டும் கொதிக்க விடவும். கொதி வந்ததும் காராமணி, வறுத்த மாவு, தேங்காய் துருவல், ஏலப்பொடி ஆகியவற்றை இட்டு நன்கு கிளறவும். அத்துடன் நெய் விட்டுக் கலந்து இறக்கி, ஆற விடவும். உள்ளங்கையில் வாழை இலை துண்டை வைத்து நெய் தடவி, அதன் மீது வெந்த மாவைக் கொஞ்சம் வைத்து வடை போலத் தட்டி, நடுவில் துவாரம் செய்து, இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். இந்த அடையின் மேல் வெண்ணெய் வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். வெண்ணெய் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெல்ல அடை
» கேழ்வரகு வெல்ல தோசை
» பச்சைப்பயறு வெல்ல சுண்டல்
» விதியை வெல்ல விதியை வெல்ல
» கேழ்வரகு வெல்ல தோசை
» கேழ்வரகு வெல்ல தோசை
» பச்சைப்பயறு வெல்ல சுண்டல்
» விதியை வெல்ல விதியை வெல்ல
» கேழ்வரகு வெல்ல தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum