ஆப்பம்
Page 1 of 1
ஆப்பம்
புழுங்கலரிசி - 1 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
1. அரிசி, பருப்பை நன்றாக அலம்பி வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
3. இரவு முழுவதும் புளித்த மாவை காலையில் ஆப்பங்களாக வார்த்தெடுக்கலாம்.
4. ஆப்பம் செய்வதற்காகவே பிரத்யோகமான சட்டி விற்கிறது. என்னிடம் நான் ஸ்டிக் ஆப்பச்சட்டியிருக்கிறது.
5. ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அதில் விட்டு சட்டியை சுழற்றவும்.
6. மூடிபோட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும்.
7. நடுப்புறம் வெந்ததும் சூடாக கடலைக் கறியுடன் பரிமாறவும்.
8. மாவு அரைக்கும்போது விருப்பட்டால் தேங்காய் சேர்க்கலாம். ஆப்பம் இன்னும் மிருதுவாக வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum