காய்கறி ஊறுகாய்
Page 1 of 1
காய்கறி ஊறுகாய்
நறுக்கிய காரட் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
பிஞ்சு பீன்ஸ் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 10
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3/4 கப்
எலுமிச்சம் பழம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வினிகர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பச்சைமிளகாயை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கி வைத்த காய்கறிகளை வினிகரில் வேக வைத்து
குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைத் தாளித்து ஊறுகாயில் ஊற்ற வேண்டும்.
எலுமிச்சம் பழ சாற்றை ஊறுகாயில் பிழிந்து கரண்டியால் கிளறி விட வேண்டும். பின்பு அதில் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum