வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்
Page 1 of 1
வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்
*பீன்ஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
*முட்டைக்கோஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
*குடமிளகாய் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
*காலிஃப்ளவர் 10 பூக்கள்
*சிலரி சிறிதளவு
*வெங்காயம் 1/2 கப் (நறுக்கியது)
*பூண்டு 8 பல்
*இஞ்சி 1 துண்டு
*பச்சைமிளகாய் 4
*சோயா sauce 2 மேசைகரண்டி
*சில்லி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி
*மிளகு தூள் 1 தேக்கரண்டி
*கார்ன் மாவு 2 மேசைக்கரண்டி
*காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கிகொள்ளவும்.கடாயில் சிறிது தண்ணீர் வைத்து எல்லா காய்கறிகளையும் வேகவைக்கவும்.ஒரு மஸ்லீன் துணியில் காய்கறிகளை வடிகட்டவும்.வடிந்த தண்ணீரை veg.stock ஆக பயன்படுத்தலாம்.
*வாணலியில் எண்ணைய் வைத்து பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,சோயா sauce,சில்லிபேஸ்ட்,மிளகு தூள்,கார்ன் மாவு எல்லாவற்றிலும் பாதி அளவு எடுத்து இதில்சேர்த்து நன்கு வதக்கவும்.
*காய்கறிகளையும் (வெங்காயம் தவிர்த்து) இதனுடன் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்
» சைனீஸ் நூடுல்ஸ்
» சைனீஸ் ப்ரைடு ரைஸ்
» சைனீஸ் சிக்கன் சூப்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
» சைனீஸ் நூடுல்ஸ்
» சைனீஸ் ப்ரைடு ரைஸ்
» சைனீஸ் சிக்கன் சூப்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum