சைனீஸ் ப்ரைடு ரைஸ்
Page 1 of 1
சைனீஸ் ப்ரைடு ரைஸ்
*வெங்காயம் பொடியாக நற்க்கியது – 3 /4 கப்
*எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
*முட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
*சோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
*நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக
*சிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது – 1 கப் (விருப்பமெனில்)
*கேரட் – 1 /2 கப்
*பட்டாணி – 1 /2 கப்
*வெங்காயத்தாழ்– 4
*முளை கட்டிய பயறு – 1 கப்
*சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
*சாதம் – 4 கப் (வேக வைத்து ஆற வைத்தது )
*பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்செய்வதற்கு நன்றாக இருக்கும். *சாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய *வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
*இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி(முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .
*இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு(bean sprouts ) அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ப்ரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்
» சைனீஸ் ஃபிரைடு ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum