நீர் தோசை
Page 1 of 1
நீர் தோசை
என்னென்ன தேவை?
ஜவ்வரிசி - அரை கப்,
இட்லி அரிசி - 2 கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயுடன் சேர்த்து மையாக அரைக்கவும். ஜவ்வரிசியை வேக வைத்து, அரிசி மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்புச் சேர்த்துக் கலந்து, கல் தோசை மாதிரி மிருதுவாக வார்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» நீர் நிலத்தடி நீர்
» நீர் நீர் நீர்
» ஊற்று நீர் ஊற்று நீர்
» மண், நீர் சிகிச்சை
» நீர் நிலத்தடி நீர்
» நீர் நீர் நீர்
» ஊற்று நீர் ஊற்று நீர்
» மண், நீர் சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum