உருளைக்கிழங்கு சாதம்
Page 1 of 1
உருளைக்கிழங்கு சாதம்
என்னென்ன தேவை?
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 5 பல்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
வடித்த சாதம் - 1 கப்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
வறுத்தரைக்க...
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
தனியா - தலா 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். வறுத்தரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விட்டோ, எண்ணெய் இல்லாமலோ வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து, வறுத்த பொடியைச் சேர்த்து, வடித்த சாதத்தைக் கலந்து கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு போண்டா
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு சாதம்
» உருளைக்கிழங்கு போண்டா
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum