தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கீரை சாதம்

Go down

 கீரை சாதம் Empty கீரை சாதம்

Post  ishwarya Mon Feb 18, 2013 6:04 pm

என்னென்ன தேவை?

அரிசி- 2 கப்
நல்லெண்ணெய்-சிறிது
பெருங்காயம்1டீஸ்பூன்
கிரை மசியல்- 2 கப்
உப்பு- தேவையான அளவு
எப்படிச் செய்வது?

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum