ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : கோகனட் கிரிஸ்பி ரோல்ஸ்
Page 1 of 1

என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 பெரிய கப், சர்க்கரை தூள் - அரை கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, கெட்டியான தேங்காய் பால் - முக்கால் கப், கருப்பு எள் - சிறிது, எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
மைதாவுடன் உப்பு, நைசாக அரைத்துச் சலித்த அரிசி மாவு, சர்க்கரை, தேங்காய் பால் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும். அதிக நேரம் வைக்கக் கூடாது. பிறகு இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெலிதான சப்பாத்தியாக இடவும். அதன் மேல் கருப்பு எள்ளைத் தூவி, பாய் போல சுருட்டி, ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி, ஓரங்கள் பிரிந்து விடாதபடி, சின்னச் சின்ன ரோல்களாக வெட்டவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்
» கோகனட் கிரிஸ்பி ரோல்ஸ்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : கிரிஸ்பி ஜவ்வரிசி சுண்டல்

» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : கடலைப் பருப்பு ஸ்வீட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum