தேனி மாரியம்மன் கோவில்
Page 1 of 1
தேனி மாரியம்மன் கோவில்
மழைபெய்யுமா? பெய்யாதா என்பதை கண்டறிய `உலை மூடி ஜோசியத்தினை' தேனி மாவட்டம்-தேன்கரை பேரூராட்சியினர்... பயன்படுத்துகின்றனர். வானம் மேகம் இல்லாமல் தெளிவாக இருந்தால் குலாளர் தெருவிலிருக்கும் மாரியம்மன் திருக்கோவிலுக்கு முன் விவசாயிகள் உள்பட பூசாரி மற்றும் இனத்திற்கு ஒருவர் வீதம் ஒன்பது பேர் ஒட்டுமொத்தமாக அன்று ஒருநாள் விரதமிகிருப்பார்கள்.
ஒன்பது அங்குல நீள அகல உயரங்கள் அளவு கொண்ட ஒன்பது உலை மூடிகள் ஒன்பது பேர்களுக்கு முன்வைக்கப்படும். இரு கால்களையும் உலைமூடியில் வைத்து தரையில் இருகைகளையும் ஊன்றி ஒன்பது பேர் உட்கார்ந்து கொள்வர். கீழே சரளை மண்ணால் பரப்பப்பட்டு மேலே வைக்கப்பட்டிருக்கும் உலை மூடியானது தன் மேல் உட்கார்த்திருப்பவரையும் சேர்த்து தானாக சுற்றத் தொடங்கும்.
வேகமாக சுற்றும் உலைமூடி சுக்கலாக உடைந்தால் சுக்கல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மழைபெய்யும். நாட்களாக கணக்கிட்டுக் கொள்வர். உலைமூடி இரண்டாக உடைந்தால் இரண்டு நாளில் மழை பெய்யும். சின்னச்சின்ன ஓட்டை துவாரங்கள் உலைமூடியில் விழுந்தால் அடை மழை பெய்யும் என்ற நம்புகிறார்கள்.
நிலங்களில் தானியங்கள் பயிறு வகைகள் விதைக்கவும் நன்செய் நிலங்களில் நாற்றங்காலுக்கான நெல்லினையும் தயார் நிலையில் வைக்கத் தொடங்குவர். உலைமூடி உடையாத பட்சத்தில் அவ்வாண்டு விவசாயம் செய்வதனை மறந்து வேறு வேலைகளை கவனிக்க முடிவு செய்வார்கள். உலைமூடி ஜோசியம் பார்க்கக்கூடிய மாரியம்மன் கோவில், விவசாயிகளால் பெரிதும் வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து வசதி.........
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்ல பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» சந்தைக்கடை மாரியம்மன் கோவில்
» சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
» பாலக்காட்டு மாரியம்மன் கோவில்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» சந்தைக்கடை மாரியம்மன் கோவில்
» சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
» பாலக்காட்டு மாரியம்மன் கோவில்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum