சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
Page 1 of 1
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
நண்பர்களே, நமது தளத்தின் சார்பாக நடைபெற்ற பாரதி விழா மிக மிக எளிமையாக அதே சமயம் நிறைவாக நடைபெற்றது.
ஏழையின் கல்வி, அச்சமின்மை, மகிழ்ச்சி, மனதுக்கு நிறைவு, வளம், கொடை, வள்ளுவன் புகழ், தமிழன்னை, பசுமை என பாரதி கனவு கண்ட ஒவ்வொரு விஷயத்தின் முக்கிய அம்சங்களையும் எங்கள் சக்திக்கு இயன்றவரையில் நேற்றைய விழாவில் செயல்படுத்தினோம். பாரதி ஆன்மா நிச்சயம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்!
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வந்திருந்து நிகழ்ச்சியை நல்லபடி நடத்திக்கொடுத்தனர்.
இப்போதைக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக சில புகைப்படங்களை தந்திருக்கிறேன். விழா பற்றிய விரிவான செய்தி பின்னர் வெளிவரும்.
நாம் கணித்ததை போல நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தங்கள் வாழ்நாளின் மிக மிக முக்கிய நாள் இது வென்று நம்மிடம் கைகுலுக்கி நன்றி கூறியதை மறக்க முடியாது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் 69)
பொருள் : நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
ஒரு மகனாக நான் என் பெற்றோருக்கு இதுவரையில் எதையும் பெரிதாக செய்துவிடவில்லை. ஆனால் நேற்றைய நமது நிகழ்ச்சி என் பெற்றோரை தலைநிமிரச் செய்தது என்பதை மறுக்க முடியாது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
—————————————————————————————————————-

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 58-வது பிறந்த நாள் விழா
» அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum