இலிங்க செந்தூரம்
Page 1 of 1
இலிங்க செந்தூரம்
தேவையான பொருட்கள்:
சாதிலிங்கம் – 100 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு – 200 மி.லி
பால் – 200 மி.லி
தேன் -200 மி.லி
ஆற்று தும்மட்டிக்காய் சாறு -1 லிட்டர்
செய்முறை:
சாதிலிங்கத்தை ஒரே கட்டியாக வாங்கவேண்டும். ஒரு மண் சட்டியை விறகடுப்பில் வைக்கவேண்டும். சிறு தீயாக வலிக்கவேண்டும்.சட்டியின் நடுவில் லிங்கத்தை வைத்து 30 விநாடிகளில் எலுமிச்சம் பழச்சாற்றை சொட்டு சொட்டாக விடவேண்டும். (தீ ஒரே அளவாக இருக்க வேண்டும்) சாறு தீர்ந்ததும் இலிங்கக் கட்டியை எடுத்து ஆறவிட்டு தூய நீரில் கழுவிக் கொள்ளவேண்டும். மீண்டும் முன் செய்தது போல் லிங்ககக் கட்டியை சட்டியில் வைத்து பசும்பாலை சொட்டு சொட்டாக விட்டு தேன் தீர்ந்ததும் சட்டியைக் கழுவி கட்டியின் மேல் ஒட்டியுள்ள கசடுகளை கத்தியால் நீக்கி மீண்டும் கழுவிக் கொள்ளவேண்டும்.
புதிய மண் சட்டியில் லிங்கத்தை வைத்து விறகடுப்பில் வைத்து முன் சொன்னது போல் ஆற்றுத் தும்மட்டிக்காய் சாற்றை சொட்டு சொட்டாக ஊற்றி சாறு தீர்ந்ததும் சட்டியைக் கழுவி, சட்டி உலர்ந்ததும் கல்வகத்தில் லிங்கக் கட்டியை வைத்து குறைந்தது 24 மணி நேரம் அரைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
3 வயது முதல் 4 வயது வரை அரை அரிசி அளவு தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் மட்டும் காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு முன்பு கொடுக்கவேண்டும்.
4 வயது முதல் 6 வயது வரை 2 அரிசி எடை மருந்தை 3 பங்காக்கி 3 வேளைக்கு 3 நாட்கள் மட்டும் கொடுக்க வேண்டும். 6 வயது முதல் 9 வயது வரை 1 வேளைக்கு 1 அரிசி எடை தேனில் 3 வேளைகள் கொடுக்கவேண்டும்.
9 வயது முதல் 12 வயது வரை 4 அரிசி எடை மருந்தை 3 வேளைக்குக் கொடுக்கவேண்டும். 13 வயது முதல் 25 வயது வரை 5 அரிசி எடை மருந்தை 3 வேளைக்குப் பயன்படுத்தவேண்டும். 16 வயது முதல் 21 வயது வரை வேளைக்கு 2 அரிசி எடை 21 வயதிற்கு மேல் வேளைக்கு 2 அரிசி எடை அளவு 4 வேளைகள் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:
பித்த சுரம், வாத சுரம், கப சுரம், சள்ளைக் கடுப்பு, சளி இருமல், வறட்சி இருமல், கணை, விஷசுரம், தோலில் ஊறல், வயிறு தொடர்பான சிறு நோய்கள், நீர்க்கோவை, நீர்க்கனம், வரட்சி, அதிக உஷ்ணம், உஷ்ண இருமல் ஆகிய நோய்கள் குறையும்.
பத்தியம்:
பழரசங்கள், கிழங்கு வகைகள், மாமிச உணவு இவைகளை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum