வாத நோய்கள் குறைய
Page 1 of 1
வாத நோய்கள் குறைய
தேவையான பொருட்கள்:
சர்க்கரை.
காந்த செந்தூரம்
செய்முறை:
500 கிராம் நாட்டுச் சர்க்கரையை உடைத்து கல் போக்கி கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். 5 கிராம் சர்க்கரையில் 3 அரிசி எடை காந்த செந்தூரத்தை பிசைந்து அருந்த வேண்டும். பின்பு சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். காலை, மாலை 2 வேளைகள் வீதம் 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை சுகபேதி அருந்த வேணடும். அன்று மட்டும் மருந்தை நிறுத்த வேண்டும்.
தீரும் நோய்கள்:
தனுர் வாதம், திடீர் வாதம், கை நடுக்கம், விரல் நடுக்கம் முதலிய வாத நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum