மேக நோய்கள் குறைய
Page 1 of 1
மேக நோய்கள் குறைய
தேவையான பொருட்கள்:
பசு வெண்ணெய்.
காந்த செந்தூரம்
செய்முறை:
2 மேசைக் கரண்டி அளவு பசு வெண்ணெய்யில் 2 அரிசி எடை காந்த செந்தூரத்தைக் குழைத்து காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னும் மாலை 6 மணிக்கு ஒரு முறையுமாக 40 நாட்கள் உட்கொள்ளவேண்டும். 10 நாட்கள் மருந்துண்டு ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் தொடரவேண்டும். 20 நாட்கள் கழித்து சுகபேதி அருந்தி மறுநாள் மருந்தைத் தொடரவேண்டும்.
தீரும் நோய்கள்:
மேக நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum