தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரையின் அளவு கட்டுபட‌

Go down

சர்க்கரையின் அளவு கட்டுபட‌  Empty சர்க்கரையின் அளவு கட்டுபட‌

Post  oviya Sat Feb 16, 2013 8:30 pm

அறிகுறிகள்:

குறைவான சர்க்கரை அளவு.

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய்.
மஞ்சள்.
வெந்தயம்.
தேன்.

செய்முறை:
நெல்லிக்காயை காய வைத்து பொடியாக்கி அதனுடன் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை பொடி செய்து ஒன்றாக கலந்து 1 கிராம் அளவு பொடியை எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்ததில் குறைந்த சர்க்கரையின் அளவை சரியாக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum