தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாவடுதுறை நந்தி

Go down

திருவாவடுதுறை நந்தி Empty திருவாவடுதுறை நந்தி

Post  amma Mon Jan 14, 2013 12:44 pm


தமிழ்நாட்டில் மகாலிங்கம் இருக்கும் திருவிடைமருதூர் கோவில் கர்ப்பகிரகமாகவும் அதன் நந்தி திருவாவடுதுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தர்மதேவதை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு இறைவன் வாகனமாகும் அந்தஸ்து பெற்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் திருவாவடுதுறை நந்தியும் ஒன்று.

இறைவன் ஆணையால் பசு வடிவம் பெற்ற உமாதேவி இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைப் பூஜித்து பசு வடிவம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் கோமுத்தீஸ்வரர். இறைவி அதுல்ய குச் நாயகி. தீர்த்தம் கோமுகி தீர்த்தம். இங்கு நந்தி நிëன்ற கோலத்தில் அழகிய செப்பு உரு உள்ளது.'
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum