ஒளி வீசும் நந்தி
Page 1 of 1
ஒளி வீசும் நந்தி
தஞ்சை பெரிய கோவிலை போலவே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் நந்தியும் மிகப்பெரியது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.
இது, மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளி பட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு.
மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைச் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஒளி வீசும் நந்தி
» வளரும் நந்தி
» ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
» தீமைகள் புயலாய் வீசும் போது ....!
» மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum