வீக்கம் குறைய
Page 1 of 1
வீக்கம் குறைய
அறிகுறிகள்:
யானைக்கால் வீக்கம்.
தேவையான பொருட்கள்:
காக்கரட்டான் விதை
இந்துப்பு
சுக்குத் தூள்.
செய்முறை:
காக்கரட்டான் விதைப்பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் ஆகியவற்றை சேர்த்து ஒரு வேளை மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலப்போக்கு பெருகி யானைக்கால் வீக்கம் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum