வீக்கம் குறைய
Page 1 of 1
வீக்கம் குறைய
அறிகுறிகள்:
வலி.
வீக்கம்.
தேவையான பொருள்கள்:
கவிழ்தும்பை செடியின் வேர்
செய்முறை:
மூட்டு வலி, கை வலி, கால் வலி போன்ற மூட்டுகள் இணையும் இடத்தில் வலி ஏற்பட்டால் கவிழ்தும்பை செடியின் வேரை வெதுவெதுப்பான நீர் விட்டு நன்றாக அரைத்து தடவி வந்தால் வலி மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum