காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடல்வலி.
தலைவலி.
உடல் சோர்வு.
ஜலதோஷம்.
சளி.
தேவையான பொருட்கள்:
தூதுவளை.
கண்டங்கத்திரி.
பற்பாடகம்
விஷ்ணுகிரந்தி
செய்முறை:
தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகிரந்தி ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை 10 மி.லி.யாக மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷத்தால் ஏற்படும் சீதளக்காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum