சிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன?
Page 1 of 1

மகா பெரியவா மதங்களுக்கு அப்பாற்பட்டு எத்துனை பண்போடு நாகரீகத்தோடு கருணையோடு நடந்துகொண்டார் என்பதையும் மற்ற சமயத்தினரும் அவர் மீது எந்தளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை விளக்கும் அற்புத நிகழ்வு இது.
‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’ என்பதற்கு இந்த சம்பவத்தில் வரும் முஸ்லீம் பெரியவரே சாட்சி. படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இதயம் நெகிழ்கிறது.
மனிதம் மறைந்து மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேற்றப்படும் இன்றைய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரிடமும் சென்று சேரவேண்டும்.
தங்கள் மதம் பற்றி பிறரின் புரிதலுக்காக லட்சக்கணக்கானோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சாதிக்க விரும்பவதை அந்த கிராமத்து முஸ்லீம் பெரியவர் தனது பெருந்தன்மையால் அன்பால் அனாயசமாக சாதிக்கிறார். வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகுக ஐயா. படிக்கும்போதே உள்ளம் நெகிழ்ச்சியில் விம்முகிறது.
(DOUBLE CLICK THE IMAGE TO ZOOM & READ)
உண்மையான ஆன்மீக அன்பர்கள் – அவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் – இப்படித் தான் இருப்பார்கள் என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
இத்துனை பெருந்தன்மையோடு தமது பரம்பரை நிலத்தையே சிவன் கோவிலுக்காக விட்டுத் தரும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன தெரியுமா?
படியுங்கள்… நெகிழ்ச்சியில் மூழ்குவீர்கள்!
ஹர ஹர சங்கர… ஜெய ஜெய சங்கர!
இந்த வார சக்தி விகடனில் வெளியாகியிருக்கும் திரு.சாருகேசி அவர்கள் எழுதியிருக்கும் ‘குருவே சரணம்… திருவே சரணம்’ தொடரை இத்துடன் ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன். சக்தி விகடனுக்கு எங்கள் நன்றி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்
» கோவில்-நிலம்-சாதி
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10

Permissions in this forum:
You cannot reply to topics in this forum