இதய நோயில் இருந்து தப்ப...
Page 1 of 1
இதய நோயில் இருந்து தப்ப...
இதய நோய் ஏற்படாமல் இருப்பதற்கு ஓட்டம் வேண்டாம், சைக்கிள் மிதித்தலோ அல்லது நீச்சலோ தேவையில்லை. சுமார் அரை மணி நேரம் வேகமாக நடந்தாலே (வாக்கிங்) போதும். வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைபயிற்சி மேற்கொண்டாலே 30 முதல் 40 விழுக்காடு வரை மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பி விட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெயில் இருந்து தப்ப சில வழிமுறைகள்.
» நோயில் இருந்து காக்கும் தாய்ப்பால்
» புளியங்கொட்டையில் இருந்து புதிய மருந்து
» வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum