நோயில் இருந்து காக்கும் தாய்ப்பால்
Page 1 of 1
நோயில் இருந்து காக்கும் தாய்ப்பால்
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காக்கின்றது. தாய்ப் பால் எளிதில், வெது வெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்கு கிடைக்கக்கூடியது.
கலப்படம் செய்ய முடியாதது, உயர்தரப்புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள், தாது உப்புகள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ் பேக்டர் போன்ற தடுப்பு பொருட்களை இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதய நோயில் இருந்து தப்ப...
» தாய்ப்பால் அவசியம்!
» உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
» தாய்ப்பால் சுரக்க
» தாய்ப்பால் பெருக
» தாய்ப்பால் அவசியம்!
» உடல் நலம் காக்கும் தாய்ப்பால்
» தாய்ப்பால் சுரக்க
» தாய்ப்பால் பெருக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum