தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள்
Page 1 of 1
தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள்
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டாம். இதனால் ஜீரண சுரப்பிகள் சுரப்பதற்கு தாமதம் ஆகும்.
ஆனால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க விரும்புபவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். ஜீரணம் ஆவதற்கு தாமதம் ஆவதால் மீண்டும் பசிக்கும் நேரமும் அதிகமாகும்.
தண்ணீர் அதிகமாகக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் அது சுத்தம் செய்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum