சுடு தண்ணீர் குடியுங்கள்
Page 1 of 1
சுடு தண்ணீர் குடியுங்கள்
சாப்பிட்ட சாதம் நெஞ்சிலேயே இருப்பது போன்று தோன்றினாலோ, வெகு நேரமாக பசிக்கும் உணர்வு வராமல் இருந்தாலோ உடனே சுடு தண்ணீர் வைத்துக் குடியுங்கள்.
சுடு தண்ணீர் ஜீரணத்திற்கு வழிவகுக்கும் சிறந்த பொருள்.
குழந்தைகளுக்கு குளிர்பானமோ அல்லது ஐஸ்கிரீமோ சாப்பிடக் கொடுத்த உடன், உடனடியாக சுடு தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் சளி பிடிப்பதற்கான கிருமிகள் அழிந்து விடும்.
வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் தொடர்ந்து சுடு தண்ணீர் குடித்தால் போதும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள்
» தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள்
» மஞ்சள் நிலவுகளைச் சுடு
» சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!
» சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???
» தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள்
» மஞ்சள் நிலவுகளைச் சுடு
» சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!
» சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum