உடலை இளைக்க மாத்திரைகள் வேண்டாம்
Page 1 of 1
உடலை இளைக்க மாத்திரைகள் வேண்டாம்
உடலை குறைக்கவும், கட்டுக்கோப்பாகவும் வைக்க அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகிறவர்கள் உண்டு.
இந்த மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியுடன் தொடர்பு கொண்டு பசியின்மையை ஏற்படுத்தி விடுகின்றன.
இதனால் தூக்கமின்மை, மனச்சோர்வு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
உடலை இளைக்க வைக்கும் சில வகை மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகும் உணர்வை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது சில ஆய்வுகள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெறும் வயிற்றில் மாத்திரைகள்
» அதிகமாகப் பேச வேண்டாம்
» செயற்கை வேண்டாம்
» மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
» மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
» அதிகமாகப் பேச வேண்டாம்
» செயற்கை வேண்டாம்
» மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
» மூட்டுவலியினால் முடங்க வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum