எதை எப்போது எப்படி சாப்பிடலாம்
Page 1 of 1
எதை எப்போது எப்படி சாப்பிடலாம்
சரியானவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பழங்களை அனைவருமே உணவு அருந்திய பின் சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். இது தவறான பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பு தான் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க முடியும்.
இரவில் தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் போட்டு அருந்துங்கள். தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு தொந்தரவுகள் நெருங்காதது மட்டுமில்லை. குரல் இனிமையாக இருக்கும்.
தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் சிறிது பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்திரவு நீங்கும். குண்டு உடம்புக்காரர்கள் கொடி போல ஆகிவிடுவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரசவ வலி எப்போது... எப்படி?
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» அசிடிட்டி பிரச்சினையா? என்ன சாப்பிடலாம்? இதப்படிங்க !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum