ஜூரத்தில் என்ன சாப்பிட வேண்டும்?
Page 1 of 1
ஜூரத்தில் என்ன சாப்பிட வேண்டும்?
முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு நிறைய நீர்ச்சத்து உள்ள ஆகாரமாக சாப்பிட வேண்டும். நிறைய கலோரி, நிறைய புரோட்டின், விட்டமின், மினரல் அதிகமுள்ள உணவாக சாப்பிட வேண்டும்.
பால், க்ளூகோஸ், சூப், பழச்சாறுகள், இளநீர் மற்றும் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், முட்டை, பைத்தம் பருப்பு போன்றவற்றில் புரோட்டின் அதிகம் இருக்கும்.
கொழுப்பு சத்துள்ள உணவுகள், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், மசாலா உணவுகளை இந்தச்சமயத்தில் தவிர்க்கவும். ஜூரத்தால் விட்டமின் ஏ, அஸ்கார்பிக் ஆசிட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், சோடியம், பி காம்ப்ளெக்ஸ் மற்றும் விட்டமின் போன்றவற்றின் தேவை அதிகமாகும். இவை அதிகமுள்ள உணவுகளாக சேர்த்துக் கொள்ளவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும் ஏன் என்று தெரியுமா..?!
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!

» திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்
» மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum